யாழில் மருத்துவபீட மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வைத்தியர்..!

Share this post:

vss

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவியொருவரின் மரணம் தொடர்பாக இரத்தினபுரி வைத்தியசாலையில் கடமை புரிந்து வந்த வைத்தியர் ஞானகணேஸ் ரஜித் (ஜெனா) கடந்த செவ்வாய்க்கிழமை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.

கிளிநொச்சி பகுதியை சேர்ந்த குறித்த வைத்தியரும் மரணமடைந்த இணை மருத்துவப்பிரிவு மாணவியான லோறன்ஸ் அனா எப்சிபா என்பவரும் கடந்த வருடம் திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் இருந்தபோது குறித்த பெண் தீப்பற்றி எரிந்த நிலையில் இறந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகவே வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...