யமஹா எஃப்இசட்-எஸ் (yamaha FZ) க்கு போட்டியாக புதிய சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கினை அறிமுகப்படுத்தும் ஹோண்டா – முழு விபரம் உள்ளே..! (Photos)

Share this post:

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், தங்களின் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின், ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவ்வபோது, சிறிய மாற்றங்களையும், புதிய வண்ணங்களையும் சேர்த்து ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்திருக்கிறது.

அவ்வகையில் ஹோண்டா நிறுவனமும், தங்களின் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கை, 2 புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் புதிய ஸ்பெஷல் எடிஷன்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய வண்ணங்கள்;
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக், மார்ஸ் ஆரஞ்ச் மற்றும் ஸ்டிரைக்கிங் கிரீன் ஆகிய 2 புதிய ஈர்க்கும் வகையிலான நிறங்கள் கொண்ட ஸ்பெஷல் எடிஷன்களாக கிடைக்கிறது. இவை மக்களை நிச்சயம் ஈர்க்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கலாம்.
17-1471412809-honda-cb-hornet-160r-striking-green-special-edition-08

ஸ்பெஷல் எடிஷன்கள்;
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக், முன்பு குறிப்பிட்ட 2 வண்ணங்களில் ஆன 2 ஸ்பெஷல் எடிஷன்களில் கிடைக்கிறது. மேலும், ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக்கிற்கு ஸ்பெஷல் எடிஷன் டீகேல்கள் மற்றும் ஃப்யூவல் டேங்க் மற்றும் சைட் பேனல்களில் காணப்படும் ஸ்டிக்கர்களுடன் கிடைக்கும்.
17-1471412762-honda-cb-hornet-160r-striking-green-special-edition-01

இஞ்ஜின்;
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக்கில் மெக்கானிக்கல் ரீதியான மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக்கிற்கு, சிங்கிள் சிலிண்டர் உடைய 162.71 சிசி, ஏர்-கூல்ட், பிஎஸ்-4 மாசு உமிழ்வு நெறிமுறைகளுக்கு இணக்கமான இஞ்ஜின் பொருத்தபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 15.6 பிஹெச்பியையும், 14.76 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
17-1471412749-honda-cb-hornet-160r-mars-orange-special-edition-03

கியர்பாக்ஸ்;
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
17-1471412769-honda-cb-hornet-160r-striking-green-special-edition-02

போட்டி;
ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் ஸ்பெஷல் எடிஷன் பைக், , சுஸுகி ஜிக்சர் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.
17-1471412729-honda-cb-hornet-160r-mars-orange-special-edition

Share This:
Loading...

Recent Posts

Loading...