நடிப்பு முக்கியமா? உடம்பு முக்கியமா? – இயக்குனரை பொழந்து கட்டிய தமிழ் நடிகை..!

Share this post:

nad

அண்மையில் ஒரு புது இயக்குனர் நித்தியமான நடிகையை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட நடிகையும் கதை நன்றாக இருக்கிறது நான் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். பின்னர் அந்த இயக்குனர் தயங்கியபடி “மேடம்… கேரக்டருக்கு ஏற்ற மாதிரி உங்க உடம்பை கொஞ்சம் குறைக்கணும்” என்று கூறியிருக்கிறார்.

அவ்வளவுதான், சாமி ஆடிவிட்டாராம் நடிகை. “கதை சொல்றேன்ங்ற பேர்ல என் உடம்பத்தான் பார்த்திட்டிருந்தீங்களா? உங்களுக்கு என் நடிப்பு முக்கியமா? உடம்பு முக்கியமா? உங்க படத்துல நான் நடிக்கிறதா இல்லை?”ன்னு அடிக்காத குறையா வெளியில அனுப்பிட்டாராம். இதை அந்த இயக்குனர் நண்பர்களிடம் சொல்ல. சக இயக்குனர்களுக்கும் அந்த அனுபவம் இருக்குன்னு அப்புறமாத்தான் தெரிஞ்சுதாம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...