விட்ட இடத்தை பிடிக்க விவகரத்து நாயகியின் பக்கா ப்ளான்..! – என்ன தெரியுமா..?

Share this post:

ll

காதல், திருமணம், பிரிவு என, காந்த கண்ணழகி அமலா பாலின் வாழ்க்கையே, ஒரு பரபரப்பான திரைப்படம் போலத் தான் இருக்கிறது. கணவரை பிரிந்த பின், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் முழு வீச்சில் கவனம் செலுத்த துவங்கி விட்டார் அவர். தமிழில், தனுஷுடன் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு, மோகன்லால், சத்யராஜுடன், அமலா பால் நடித்து, மலையாளத்தில் வெளியான, ஓ லைலா ஓ லைலா என்ற படமும், முருகவேல் என்ற பெயரில், தமிழில் தற்போது, ‘டப்’ செய்யப்படுகிறது. மலையாளம், கன்னட மொழி படங்களிலும், ‘பிசி’யாக உள்ளார். தமிழில் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக, பிரபல இயக்குனர்கள், நடிகர்களை சந்ந்ந்ந்தித்து வாய்ப்பு கேட்கவும் திட்டமிட்டுள்ளார் அமலா பால்.

Share This:
Loading...

Recent Posts

Loading...