அமலாபால் விஜய் விவகாரத்தை தொடர்ந்து – மேலும் ஒரு நட்சத்திர ஜோடி – யார் தெரியுமா?

Share this post:

sss

தமிழ் சினிமா நட்சத்திர தம்பதிகள் பலரும் உள்ளனர். இதில் பல வருடங்களாக இணைந்து வாழ்வது ஒரு சிலரே. சமீபத்தில் கூட இயக்குனர் விஜய், அமலா பால் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் வளர்ந்து வரும் அந்த மதுரை தாதா நடிகர், இனிதான ஹீரோயினை திருமணம் செய்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் இவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக தான் சென்றதாம், ஆனால், சமீப காலமாக அந்த ஹீரோ போதையால் தள்ளாடுகிறாராம்.

இதனாலே, அடிக்கடி இந்த ஜோடிகளுக்குள் பிரச்சனை வெடிக்க, எப்போது வேண்டுமானாலும் கோர்ட் வாசலுக்கு பஞ்சாயத்து வரலாம் என கிசுகிசுக்கப்படுகின்றது.

Share This:
Loading...

Recent Posts

Loading...