மோட்டார் சைக்கிள் மீதான தீவிர காதல்: அதிலேயே பறிபோன உயிர்..!

Share this post:

motor

மாத்தளையைச் சேர்ந்த 19 வயது இளைஞனொருவன் அண்மையில் விபத்தில் உயிரிழந்திருந்தார்.

அவரின் பெயர் டிலான். தனது பெரிய தாய் மற்றும் அண்ணனுடனேயே அவர் வசித்து வந்தார்.

தனது நண்பன் ஒருவன் அழைக்கவே , தனது மோட்டார் சைக்கிளில் சென்ற அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கார் ஒன்று மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றிருந்தது.

அவர் மிகவும் நேசித்த மோட்டார் சைக்கிளிலேயே அவர் தனது இறுதிப் பயணத்தை சென்றிருந்தார்.

அவரது பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத நண்பர்கள் வீதி விபத்துக்கள் தொடர்பில் பேஸ்புக்கில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...