நிர்வாண காட்சிகள் இணையத்தில் கசிந்ததில் ரொம்ப சந்தோஷம்:பிரபல தமிழ் நடிகை பரபரப்பு பேட்டி..!

Share this post:

naa

பார்ச்ட் படத்தின் நிர்வாண காட்சிகள் வெளியானதில் மகிழ்ச்சியே என்று கபாலி பட நாயகி ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் லீனா யாதவ் இயக்கத்தில் ராதிகா ஆப்தே, ஆதில் ஹுசைன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பார்ச்ட். சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டையும், விருதுகளையும் அள்ளியுள்ளது.

நிர்வாண காட்சி
பார்ச்ட் படத்தில் ராதிகா, ஆதில் ஹுசைன் வரும் நிர்வாண படுக்கையறை காட்சி இணையதளங்களில் கசிந்தது. இதை யார் கசிய விட்டது என்று தெரியாது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ராதிகா
நிர்வாண காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிர்வாண காட்சிகள் கசிந்ததில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் ராதிகா.

சிடி
ராதிகா, ஹுசைனின் படுக்கையறை காட்சியை சிடியாக போட்டு கொல்கத்தா சந்தைகளில் ரூ. 90க்கு கூவிக் கூவி விற்பனை செய்யப்பட்டதாம். இது குறித்து படக்குழு தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு
நெட்டில் கசிந்த காட்சிகள், சிடி விற்பனையால் அந்த பார்ச்ட் படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...