இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகாரமான செய்தி… என்ன தெரியுமா..?

Share this post:

sadsa

உலகின் எந்தவொரு நாட்டிலும் மக்களே வாழ்க்கை செலவை ஏற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனினும் உலகின் சில நாடுகளின் மாதாந்த செலவு வேறு பல நாடுகளின் பல மாதங்களுக்கான செலவாக காணப்படுகின்றது. அவ்வாறான நாடுகளின் உள்ள பொருட்களின் விலை மிகவும் மலிவாக உள்ளமையே அதற்கு காரணமாகும்.

ஒரே முறையில் நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், உலகில் வாழ்வதற்காக குறைந்த செலவுடைய நாடாக இந்தியா கணப்படுகின்றது.

குறைந்த வாழ்க்கை செலவுடைய நாடுகள் பட்டியலில் சிறிலங்காவுக்கு 15வது இடம் கிடைத்துள்ளது.

இந்த அறிக்கையின் ஊடாக சிறிலங்காவின் மூன்று மாத வாழ்க்கை செலவு அவுஸ்திரேலியாவின் ஒரு மாத வாழ்க்கை செலவுக்கு சமமாகும்.

அதற்கமைய உலகின் குறைந்த செலவுடைய நாடுகள் 15 மற்றும் 20 டொலரில் பெற்றுக் கொள்ள கூடிய பொருட்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸ்சும் உள்ளடக்கியுள்ளமை விசேட அம்சமாகும்.

Share This:
Loading...

Related Posts

Loading...