பேஸ்புக் பாவிப்பவரா நீங்கள் எச்சரிக்கை இதை செய்திடாதீங்க – உங்கள் கணக்கு ஹக் செய்யப்படும் அபாயத்தில்..!

Share this post:

fa

மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய பிரச்சனையில் சிக்குண்டுள்ளனர்.

பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியில் தங்களின் பேஸ்புக் கணக்கின் ஊடாக வைரஸ் ஒன்று பரவி வருகின்றது.

குறித்த வைரஸ் ஆனது பேஸ்புகில் காணொளி இணைப்பை தமது டைம்லைனில் பகிர்ந்துள்ளதாக அறிவிப்பு செய்யும், குறித்த அறிவிப்பினை கிளிக் செய்யும் போது உங்கள் பேஸ்புக் கணக்கில் ஊடாக குறித்த வைரஸ் பரவுதல் இடம்பெறுகின்றது.

எனவே பேஸ்புக் பாவனையாளர்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் இவ்வாறான வைரசுகளைப் பயன்படுத்தி உங்கள் கணக்கினை HACK செய்து உங்கள் தனிப்பட்ட விடயங்களையும் திருட முடியும் என்பதால் கொஞ்சம் கூடிய எச்சரிக்கையுடன் இருக்கவும்..

Share This:
Loading...

Related Posts

Loading...