இவ்வளவு இருக்கா தமிழில்….! – நிச்சயம் உங்களை பெருமை கொள்ள வைக்கும் தமிழ் மொழி பற்றிய சில வினோத தகவல்கள் அவசியம் அப்படியுங்கள்..!

Share this post:

ta

1.டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய மொழி நம் தாய்மொழி தமிழ்மொழி.

2.வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா என கண்டறிய அனுப்பட்ட விண்கலத்தில் அனுப்பியது தமிழை தான்.

3.சீனா வானொலியில் சைனிஷ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது.

4.ரஷ்ய அதிபர் மாளிகையான ‘கிரெம்ளின் மாளிகை’ என்னும் பெயர் நான்கு மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றாக நம் தமிழ் உள்ளது.(ரஷ்ய மொழி, சீன மொழி, ஆங்கிலம் மற்றும் தமிழ்)

5.உலகம் அழிந்துவிட்டால்அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் நம் தமிழின் திருக்குறள் உள்ளது.

6.லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனிதுறை

7.ஆறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழி தமிழ்

8.இந்தியாவிலேயேமுதன்முதலில் பரிசுத்த வேதாகமம் (பைபிள்) மொழி பெயர்க்கப்பட்டது நமது தமிழ் மொழியில்

9.முதன் முதலில் நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட்ட விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கப்பட்ட மொழிகளில் தமிழும் ஒன்று.

நவீன யுகத்திலும்,சாகா வரம் பெற்றது நம் தமிழ்..!

தமிழ் மொழி காப்போம்..!தமிழ் வளர்ப்போம் ..!

Share This:
Loading...

Related Posts

Loading...