மகன் கண் முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை..!

Share this post:

m

குளிப்பதை ஆபாசமாக படமெடுத்து ஒரு வயது மகன் முன்னே தாயை பலவந்தமாக பலாத்காரம் செய்த உயரதிகாரியை பொலிசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு எலகங்கா கோகிலு கிராஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (23). இவர் அப்பகுதியி உள்ள கட்டுமான பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் Customer Care Executive – ஆக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், வேலைக்குச் சேர்ந்த 2 மாதங்களிலேயே இவரிடம் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நிறுவனர் விவேகனந்தா என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில் தொழில் ரீதியாக இருவரும் வெளியூர் பயணம் சென்றபோது, சித்ரா குளிப்பதை விவேகானந்தா ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.

பின்பு, அந்த காட்சியைக் காட்டி தன் ஆசைக்கு இனங்குமாறு மிரட்டியுள்ளார். சித்ராவும் பயத்தினால் செய்வதறியாது, தனது ஒரு வயது மகன் இருந்த போதிலும் விவேகானந்தா ஆசைக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், இந்த ஆபாசக் காட்சியை இனையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதோடு அதற்காகவே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து சித்ராவை தங்க வைத்துள்ளார்.

இதையறிந்த சித்ராவின் கணவர் மனவேதனையுடன் சித்ராவை அழைத்துச் சென்று பொலிசாரிடம் புகார் செய்துள்ளார். இதையறிந்த விவேகானந்தா ஆந்திர மாநிலத்திற்கு தப்பி ஓடிசென்றுள்ளார்.

மேலும், பொலிசார் விவேகானந்தாவை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...