தேடப்படும் குற்றவாளி! பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்…

Share this post:

தேடப்படும் குற்றவாளி ஒருவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் பொரளை மற்றும் மிரிஹான பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள நபர்களை ஏமாற்றி, அவர்களுடைய வங்கி அட்டைகளைப் பெற்று, தன்னியக்க இயந்திரத்தில் பணம் பெற்றுள்ளார்.

இந்த சந்தேக நபர், பணத்தை மீளப் பெறுவது தொடர்பிலான காட்சிகள், தன்னியக்க இயந்திரம் பொறுத்தப்பட்டிருக்கும் சி.சி.டீ.வி கமெராக்களில் பதிவாகியுள்ளன.

மேலும், சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிவோர், கீழ்கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுகொண்டுள்ளது.

011-2694019 / 011-2696950
de

Share This:
Loading...

Related Posts

Loading...