தன் காதல் மனைவி அமலா பாலை பிரிந்த விஜய்யின் புதிய கெட்ட பழக்கம்….பிரிவுக்கு அப்புறம் என்னதான் நடக்கு

Share this post:

amala

’ஆமாம்!’- என்கிறது கோலிவுட் வட்டாரம்! விஜய் அமலாபாலை பிரிந்த பிறகு அளவுக்கு அதிகமாக குடிக்க ஆரம்பித்து உள்ளதாக சொல்லி பெருமூச்சு விடுகிறார்கள் அவரது சுற்று வட்டாரத்தினர்.

இந்த விஷயம், ஒரு படி மேலே போய் கடந்த வாரம் கிழக்கு கடற்கரை சாலையில் இவர் காரை ஓட்டிக் கொண்டு வரும் போது ஒரு தண்ணி லாரியில் மோதியதாக தகவல்.

பிரச்சனை பெரிதாகாமல் மனிதர் லாரிக்காரரிடம் கணிசமாக ஒரு தொகை கொடுத்துவிட்டு தப்பித்ததாக தகவல்.

குடும்பத்தினரும் நண்பர்களும் அவருக்கு ஆறுதலாக இருக்கிறார்கள்.

மனோ தைரியம் தருகிறார்கள்.

இயக்குனர் விஜய்க்கு நாம் சொல்ல விரும்புவது இதுதான்_

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் !

இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!

கம்மான் மேன்..

Share This:
Loading...

Recent Posts

Loading...