பிரபல நடிகையுடன் நெருங்கிய நிலையில் இலங்கையின் முக்கிய அமைச்சர்: சர்ச்சைக்குரிய படம் தொடர்பில் விளக்கம்..! (Video)

Share this post:

na

இலங்கை திரையுலகில் சர்ச்சைக்குரிய நடிகையாக கருதப்படுபவர் பியுமி ஹங்சமாலி.

பல்வேறு சர்ச்சைக்களில் சிக்கியே பிரபலமாகியவர்.

இந்நிலையில் அவரும், அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவும் அவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்டதாக கூறப்படும் படமொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இப்படம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த நடிகை இப்படம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

இப்படம், உண்மையானதல்லவெனவும் விஷமிகளால் எடிட் செய்யப்பட்டதொன்றென அவர் விளக்கமளித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...