தமிழரின் சமையல் அறையே ஒரு மருத்துவமனை தான்-இனியாவது அதை ஏற்படுத்துங்கள் !

Share this post:

tha

நாம் சமையலறையில் ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை.

தமிழர் உணவில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கும் பல உணவுப்பொருட்கள் நிறைந்த மருத்துவ குணம் மிக்கவை .

நாம் எம்பண்பாட்டு உணவுப்பழக்கவழக்கங்களில் இருந்து விடுபடும் போது தான் நோயாளி ஆகின்றோம் .

மூதாதையர் 10,12 பிள்ளைகளை பெற்ற போது ஒப்பிறேசன் கிடையாது குழந்தை திரும்புதல் கிடையாது புற்றுநோய் கிடையாது .

இப்போது மட்டும் எப்படி ?

நோய்களில் அதிக பங்கு உணவில் தங்கியுள்ளது .

சீரகம் நமக்கு எளிதாக கிடைக்க‍க்கூடிய பொருள். வாழைப்பழம், எந்த பருவகாலத்திலும் கிடைக்க‍க் கூடிய எளிய பழம்.

இந்த இரண்டையும் கலந்து சாப்பிட்டால், என்ன‍மாதிரியான நோய் குணமாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மஞ்சள் வாழைப்பழத்தின் மேல்தோலை உரித்து அப் பழத்துடன் கொஞ்சம் சீரகத்தை சேர்த்து நன்றாக பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.

மேலும் உடலில் இருக் கும் தேவையற்ற‍ கெட்ட‍கொழுப்புக்க‍ள் கரைந்து உடல் எடை குறைந்து ஆரோக்கியம் மேலோங்கும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...