மறுபடியும் முதல்ல இருந்தா? சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்…!

Share this post:

iru

விக்ரம் இந்திய சினிமாவின் சிறந்த நடிகர். இவர் உண்மையாகவே ஒரு மாஸ் ஹிட் கொடுத்து பல வருடம் ஆகிவிட்டது.

இந்த குறையை இருமுகன் போக்கும் என்று ரசிகர்கள் நினைத்திருந்தார்கள், ஆனால், படம் தற்போது வரை கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

ஆனால், ஒரு சிலர் நம்பிக்கையாக இந்த படம் சூப்பர் ஹிட் என கூறி வருகின்றனர், பார்ப்போம் வரும் நாட்களின் வசூலை வைத்து படம் ஹிட்டா? அல்லது இந்த முறையும் தோல்வியா? என்று.

Share This:
Loading...

Recent Posts

Loading...