பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற திருடனுக்கு நேர்ந்த கதி..!(Video)

Share this post:

san

மாத்தறையில் , பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற ஒருவர் பொதுமக்களிடம் வசமாக சிக்கியுள்ளார். மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ள போதிலும் ஒருவரே சிக்கியுள்ளார். மற்றையவர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதன் பின்னர் வழக்கம் போல நையப்புடைக்கப்பட்ட அவர் பின்னர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...