நடிகை சுஜிபாலா லீலைகள் – நெட்டில் வெளியான அந்தரங்கங்கள்..!! – அதிர்ச்சியில் நடிகை…!

Share this post:

easd

மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சுஜிபாலா.

இவர், அய்யா வழி, சந்திரமுகி, கலவரம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். மேலும், உண்மை என்ற படத்தில் நாயகியாகவும் நடித்திருகிறார்.உண்மை என்ற படத்தில் இவர் நடிக்கும் போது, அப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாருடன் நெருக்கம் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்துக் கொண்டார், பின் அத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இதை அடுத்து, சுஜிபாலாவுடன் நெருக்கமான புகைப்படங்களை ரவிக்குமார் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுதினார். மேலும், நடன கலைஞர் பூபதியுடன் சுஜிபாலா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியானது. இதன் பிறகு அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மீண்டு வந்தார்.

இந்நிலையில், அவர், ஊட்டியைச் சேர்ந்த பிரனேஷ் என்பவரை நேற்று திடீரென்று திருமணம் செய்துக்கொண்டார். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது. சுஜிபாலாவின் சொந்த ஊரான நாகர்கோவிலில் இத்திருமணம் நடைபெற்றது.கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் சுஜிபாலாவின் குடும்பத்தினரும், நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

பிரனேஷ், ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு கத்தார் நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தையொட்டி சுஜிபாலா கடந்த சில மாதங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகவும், சுஜிபாலா என்ற பெயரை சுஜிதா என மாற்றி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த இவரது ஆபாசப்படங்களை சிலர் இவரின் திருமண வாழ்க்கை பிடிக்காது மீண்டும் இணையத் தளங்களில் கசியவிட்டுள்ளனர் இதனால் நடிகை பெரும் மனவருத்தத்தில் உள்ளாராம்…

Share This:
Loading...

Recent Posts

Loading...