பிரபல நடிகருடன் நடிக்க வாய்ப்பு – தயாரிப்பாளருக்கு விடிய விடிய விருந்து கொடுத்து அசத்திய பிரபல தமிழ் நடிகை..!

Share this post:

sss

தமிழ் சினிமாவில் ஒல்லி இடுப்பு நடிகை-க்கு அப்புறம் இந்த நடிகை தான் என்ற நிலை உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பங்களா படத்தில் நடித்தவருக்கு அதன் பின் பட வாய்ப்புகள் மிக குறைவாகவே வந்தது. இந்நிலையில், பிரபல வெளிநாட்டு தயாரிப்பாளர் ஒருவர் தனது அடுத்த படத்தை அந்த முன்னணி சோகம் விளைந்த நடிகருடன் எடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதனை அறிந்த நாயகி இழந்த மார்கெட்டை பிடிக்க முன்னணி ஹீரோவோடு ஜோடி போட்டால் தான் வேலைக்காகும் என்று எண்ணி, தன்னுடைய முன்னாள் காதலர் மூலம் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு நான் கதாநாயகியாக நடிக்கிறேன் என்று கேட்கவே, உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

அந்த நடிகருடன் நடிக்க போட்டி போடும் நடிகைகளுக்கிடையே தனக்கு அந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளருக்கு இரவு விருந்து கொடுத்து அசத்தியிருகிறார்அந்த நடிகை.

அட…! வெறும் உணவு விருந்து தான்பா னு சொன்னா நம்பவா போறீங்க..!

Share This:
Loading...

Recent Posts

Loading...