என்னால் அவருடன் இருக்கவும் முடியாது, இல்லாமலும் முடியாது – அமலாபால்

Share this post:

ama

அமலாபால் அவருடைய கணவர் விஜய்யை விவாகரத்து செய்ய இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் அமலாபால், தற்போது நான் மகிழ்ச்சியாக உள்ளேன், உண்மையான மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவது இல்லை, நமக்குள் தான் உள்ளது.

இஷா மையத்தில் கற்றுக் கொண்ட யோகா செய்து வருகிறேன். அது என் மனம் மற்றும் உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

எனக்கு என் சகோதரர் அபிஜித் பால் தான் மிகவும் ஆதரவாக உள்ளார். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடனும் இருக்க முடியாது, அதே சமயம் அவர் இல்லாமலும் வாழ முடியாது என கூறியுள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...