வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்…!

Share this post:

velas

வெளிநாட்டிற்கு பணிபுரிய செல்பவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியமாக 300 அமெரிக்க டொலர்களை வழங்க கட்டாயப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி உபுல் தேஷப்பிரிய குறிப்பிட்டார்.

Share This:
Loading...

Related Posts

Loading...