நடு வீதியில் இளைஞர் – யுவதியை சரமாரியாகத் தாக்கிய இளைஞர்கள் காரணம் என்ன..? (Video)

Share this post:

attc
நடு வீதியில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட இளைஞர் யுவதி – தடுக்க முடியாத பொலிஸார்

நடு வீதியில் வைத்து யுவதி ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் விரட்டி விரட்டி கூட்டமொன்று தாக்கும் காணாளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குருநாகல் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து வெளியான காணொளியில் இளைஞர் ஒருவரையும் யுவதி ஒருவரையும் இளைஞர் கூட்டம் ஒன்று விரட்டி விரட்டி தாக்குகின்றது. பொலிஸார் நிறுத்துமாறு கூறியும் அதனை செவிமெடுக்காத அவர்கள் பின்னாலேயே துரத்திக்கொண்டு சென்று தாக்குகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...