உங்கள் வீட்டில் நிறைய பணம் சேரனுமா…? – இவற்றை கட்டாயம் செய்யுங்கள்…! – அவசியம் படியுங்கள் பயனுள்ள பதிவு…

Share this post:

panam

செல்வம் பெருக எனது குருநாதர் அவர்கள் சில வழிகளை கூறியுள்ளார். அவற்றை என் குருவின் அனுமதியோடு நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன். நிச்சயம் இந்த வழிகளை பின்பற்றினால் செல்வம் குறையாமல் மகிழ்ச்சியாக வாழமுடியும். மேலும் கடன் தொல்லை இல்லாமல் செலவுக்கேற்ற வரவு அமையும்.

இந்த வழிமுறைகள் எல்லாம் முறைப்படி பரிசோதித்து பார்த்துதான் பதிவிடுகிறோம், அதனால் குறையேதும் கூறி நிராகரித்து விடவேண்டாம். இதில் பத்துக்கு ஏழு பேரிடம் வெற்றி கண்டுள்ளது,அதுவும் மீதி மூன்று பேர் நம்பிக்கையில்லாமல் தவறாக செய்ததால் தான்.

இந்த வழிமுறைகள் எல்லாம் முறைப்படி பரிசோதித்து பார்த்துதான் பதிவிடுகிறோம், அதனால் குறையேதும் கூறி நிராகரித்து விடவேண்டாம்.

வழிமுறைகள்:

1.காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை  தான் பார்க்கவேண்டும்

2.குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும் பின்புதான், முகத்தைதுடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம்பிடிப்பால் பின்தான் லட்சுமி வருவாள்.

3.பின் பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் எனஅழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது

4.சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத்தொட்டுகொண்டுதான்இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது அது தட்டுபாட்டுக்கு உரியசொல்.

5.படத்திற்க்கும் ,கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்,மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ

6.பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்

7.வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர்,முருகர் படங்களை மாட்டவும் அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும் ,அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.

தயவு செய்து இதை மற்றவர்களுக்கும் தெரிய படுத்தவும்.
அரங்க மகா தேசிகர்

Share This:
Loading...

Recent Posts

Loading...