சுற்றுலா விடுதி என்ற பெயரில் இயங்கிய வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு…!

Share this post:

su

சுற்றுலா விடுதி என்ற பெயரில் மஹியங்கனை நகரில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

பொலிஸார் நேற்று மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 பெண்களை கைது செய்துள்ளனர்.

அத்துடன் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, அந்த நிலையத்தை நடத்தி வந்த இரண்டு நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரத்தினபுரி, ஹசலக, கிரிபாவ மற்றும் ஹதகனாவ பிரதேசங்களை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...