மரண அறிவித்தல் – திருமதி தெய்வமணி முத்துலிங்கம்

Share this post:

116485

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், மன்னார் கள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வமணி முத்துலிங்கம் அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேஷ், நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், வினாசித்தம்பி மகிழம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கோபாலகிருஷ்ணன்(லண்டன்), சேதுராஜா(லண்டன்), சிவாஜினி(லண்டன்), பிரபா(லண்டன்), சதீஸ்வரன்(லண்டன்), கிசாந்தினி(பிரான்ஸ்), விஜிதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகபூசணி அம்மாள்(மனோன்மணி), குணமணி, வசந்தமல்லிகா, ஞானசேகரலிங்கம், திருநாமம், விசியமணி, சிவபாதம், கற்பகமணி ஆகியோரின் மூத்த சகோதரியும்,

கிருஷ்ணகுமார்(லண்டன்), ரதீஸ்வரி(லண்டன்), துஸ்யேந்தினி(லண்டன்), சிவதர்சினி(லண்டன்), முரளிதரன்(பிரான்ஸ்), சாருபிரபா(லண்டன்), சாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகேஸ்வரி, அன்னம்மா, கனகலிங்கம், தர்மலிங்கம், மகேந்திரி, இராசலிங்கம், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(சுபன்), புஸ்பராணி, பரமலிங்கம், கந்தசாமி, மலர், முத்துலிங்கம், நாகேஸ்வரன், காலஞ்சென்ற கணேசலிங்கம், சடாட்சரம், சாந்தினி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமிர்தலிங்கம், காலஞ்சென்ற சிவஞானம், செல்வச்சீராளன், கந்தசாமி, காலஞ்சென்ற செல்வக்குணவதி, சந்திரவதனி, கௌரி, அஜந்தா, சற்குணவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

மதுஷன், தர்மிகா, மதுஷா, கேதுஜா, காயத்திரி, மிதுனா, ஜனகன், அனுஜன், ரசிகா, ஆதித்தன், வேஜினி, காலஞ்சென்ற வேர்னிகா, அக்சயன், அர்விந்த், தனுப்பிரியன், றோய் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கள்ளியடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணிக்கு கள்ளியடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
முத்துலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778041446
விஜிதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447536688652
முரளி கிஷாந்தினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33601590831
பகீரதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770476140

Share This:
Loading...

Recent Posts

Loading...