நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டகாரபெண் – அதிர்ச்சி வீடியோ

Share this post:

noo

குஜராத்தின் டாமோ பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், ஒரு பெண் ரயில் வந்து கொண்டிருந்தபோது பிளாட்பாரத்தில் இருந்து கீழே இறங்கி தண்டாவாளத்தை கடக்க முயற்சித்தார்.

அப்போது ரயில் அதிவேகத்தில் வந்ததால் மீண்டும் பிளாட்பாரத்தின் மீது ஏற முயற்சித்தார். ஆனால் அவரால் ஏறமுடியவில்லை. நல்ல வேளையாக நூலிழையில் பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் அவரை தூக்கிவிட்டனர். இதனால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த அதிர்ச்சி காட்சிகள் அனைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...