கபாலி ஸ்டைலில் இருந்த தாத்தாவிற்கு நடந்த கொடுமை…!

Share this post:

ka

சில சமயங்களில் எதிர்பாராத விதமாக சிலருக்கு ஏற்படும் விபத்துக்கள் கூட பெரிய காமெடியாக மாறுவதுண்டு. அவ்வாறே இங்கு காமெடி காட்சி ஒன்று அரங்கேறியுள்ளது.

கார் இருக்கை ஒன்றில் கடையோரமாக ஜாலியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நபர் ஒருவருக்கு எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து காமெடியாக இணையங்களில் பரவி வருகின்றது.

கபாலி ஸ்டைலில் பட்டைய கிளப்ப நினைத்த தாத்தாவிற்கு இப்படியொரு நிலைமையா?… இக்காட்சி சிரிப்பதற்கும், சிந்திப்பதற்குமேயன்றி யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

Share This:
Loading...

Recent Posts

Loading...