மலேசியாவிற்கு தொழில் தேடி சென்ற வவுனியா இளைஞன் சடலமாக வீடு வந்த சோகம்..!

Share this post:

va

வவுனியாவிலிருந்து மலேசியாவிற்கு தொழிலின் நிமித்தம் சென்ற ரதீசன் 23 வயதுடைய வவுனியா கொந்தரன்குளம் (கற்பகபுரம்) பகுதியில் வசித்து வந்த இளைஞன் கடந்த ஜந்து வருடங்களுக்கு முன்னர் தொழில் வாய்ப்பினைப் பெற்று மலேசியா சென்றிருந்தார்.

எனினும் கடந்த 25ஆம் திகதி குறித்த இளைஞன் இறந்துவிட்டதாக வவுனியாவிலிருக்கம் வீட்டாரிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை வவுனியாவிற்கு எடுத்தவரப்பட்ட குறித்த இளைஞனின் உடல் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் உயிரிழப்பில் முரன்பட்ட கருத்தக்கள் வெளிவந்தபோதும் வீட்டாரின் கருத்தில் மாற்றம் எற்படவில்லை மலேசியாவில் உறவினர் ஒருவரே உடலினைப் பொறுப்பேற்றுள்ளதாக தெரியவருகின்றது.

Share This:
Loading...

Related Posts

Loading...