நல்லுாரில் வேட்டி கட்டி வந்த பொம்பிளை யார் தெரியுமா??

Share this post:

11

நல்லுாரில் பலரது கவனத்தையும் ஈர்ப்பதற்காக வேட்டி கட்டி வந்துள்ளார் ஒரு பெண். இவர் யாழ் மாவட்ட பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான ரஜனி என தெரியவருகின்றது.

நல்லுார் திருவிழாவில் பல்லாயிரம் மக்கள் வந்திருந்த நிலையில் இது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

நல்லுாரில் வெளிநாட்டவர்கள் மற்றும் பல சம்பவங்கள் எல்லம் நடந்துள்ள நிலையில் வேட்டி கட்டி பெண் ஒருவர் திருவிழாவில் கலந்து கொண்டமை பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதைத்தான் சொல்வாங்களோ ஆணுக்கு பெண் சரி நிகர் என்று..

Share This:
Loading...

Related Posts

Loading...