விஜய்க்கு பிறகு அஜித் கூட இல்லை, விக்ரம் தான் மாஸாம் அந்த ஏரியாவில்

Share this post:

v

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அஜித், விஜய் தான். இவர்கள் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை இவர்களே மாறி, மாறி உடைத்தால் தான் உண்டு.

இந்நிலையில் கேரளாவில் சமீபத்தில் இருமுகன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு விக்ரம் சென்றுள்ளார். அங்கு இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அது மட்டுமின்றி விஜய்க்கு பிறகு விக்ரம், சூர்யா தான் கேரளாவில் பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கிறார் என கேரளா ரசிகர்களே கூறியுள்ளனர்.

விக்ரம் நடித்த ஐ படம் கேரளாவில் ரூ 20 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Recent Posts

Loading...