அதை பெருசாக்கிட்டேன் – இப்போ வாய்ப்பு குடுங்க.! – கதறடிக்கும் பிரபல நடிகை

Share this post:

na

தனது மார்பகங்களை பெரிதாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்து, வாய்ப்புகள் கேட்டு வருகிறார்.

பாலிவுட்டில் ஐட்டம் டான்ஸ் ஆடி வந்த ராக்கி சாவந்த் ஷீனா போரா கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஏக் கஹானி ஜூலி கி என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தில் அவர் ஷீனாவின் அம்மா இந்திராணி முகர்ஜியாக நடித்துள்ளார்.

நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து எனது மார்பகங்களை பெரிதாக்கியுள்ளேன். இது என்ன பெரிய விஷயம். பாலிவுட்காரர்களின் உடலில் இருக்கும் பிளாஸ்டிக்கை சேர்த்தால் மூன்று டிரக்குகளை நிரப்பிவிடலாம். நானாவது சர்ஜரி செய்ததை நேர்மையாக ஒப்புக் கொண்டுள்ளேன்.

எனக்கு இந்த உலகமே புரியவில்லை. இது என் வாழ்க்கை. அவர் பிரதமராவதற்கு முன்பே கட்டிடத்தின் மாடியில் இருந்து மோடியின் பெயரை கூறியவள் நான். இந்திய குடிமகளாக இருந்து கொண்டு டிரம்ப் டிசர்ட்டையா அணிய முடியும்? நான் தீவிரவாதியோ, பலாத்காரம் செய்தவளோ இல்லை. நாட்டில் எத்தனையோ மோசமான குற்றங்கள் நடக்கின்றன.

Share This:
Loading...

Recent Posts

Loading...