இலங்கையில் குறைந்த விலையில் அறிமுகமாகும் புதிய முச்சக்கர வண்டி…? (Photos)

Share this post:

உலகில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அதற்கமைய இலங்கையில் புதிய முச்சக்கரவண்டி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பொதுவாக காணப்படுகின்ற முச்சக்கர வண்டிகளை விடவும் இதன் உற்பகுதி சற்று வித்தியாசமாக அமையவுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த முச்சக்கர வண்டியை பல பிரதேசங்களில் எதிர்வரும் காலங்களில் காணமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முச்சக்கர வண்டியின் விலை 475,000 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

muchchar

nn

sss

Share This:
Loading...

Related Posts

Loading...