நல்லூரில் மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்த வெள்ளைக்கார பெண்..

Share this post:

vellaik

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இருபத்து மூன்று நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24 ஆம் நாளாகிய நேற்று இரதோற்சவத் திருவிழா இடம்பெற்றது.

இந்த நிலையில் உள் நாட்டின் பல பாகங்களில் இருந்து அநேகமான மக்கள் இங்கு வருகைதந்திருந்தனர். இவ்வாறு இருக்கையில் தமிழரின் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில் வெளிநாட்டு பெண் ஒருவர் வந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Share This:
Loading...

Related Posts

Loading...