ஆஸ்திரேலியா போகப் போறீங்களா..? இந்த Visa வில் போங்க கண்டிப்பா வேலை இருக்கு..?

Share this post:

aus

ஆஸ்திரேலியாவிற்கு Skilled Migration விசாவில் வந்தவர்கள் வேலை தேடுவதில் பாரிய சிக்கலை எதிர்கொள்வதாக ஆய்வு முடிவு ஒன்று சொல்கிறது.

குறிப்பாக அவர்கள் கல்விகற்ற துறையில் மட்டுமல்லாமல் ஏதாவதொரு துறையில் வேலை கிடைப்பதுகூட கடினமாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

ஆனால் 457 எனப்படும் வேலை விசாவில் வந்தவர்கள் வெற்றிகரமாக இங்கே வாழ்க்கையை ஆரம்பிப்பதாகவும் இதற்குக் காரணம் 457 விசாவில் வருபவர்கள் ஏற்கனவே வேலை ஒன்றுடன் வருவதாகும் எனவும் Scanlon Foundation இன் Australians Today என்ற ஆய்வு சொல்கிறது.

அதேநேரம் மனிதாபிமான விசா ஒன்றுடன் நாட்டில் இருப்பவர்களில் 36 வீதமானவர்கள் ஏதோவொரு வேலையில் இருப்பதாகவும் 20 வீதமானவர்கள் வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும் ஏனைய 44 வீதமானவர்கள் தொழிற்றுறையிலேயே இல்லை எனவும் குறித்த ஆய்வு தெரிவிக்கின்றது.

Share This:
Loading...

Related Posts

Loading...