டென்ஸ்போர்ட்ஸ்-ஐ அதிக விலை கொடுத்து கைப்பற்றியது சோனி டிவி எவ்வளவு விலை தெரியுமா..? படிச்சிட்டு அதிர்ச்சி ஆகிடாதீங்க…!

Share this post:

ssosony

வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் மற்றும் இலங்கை அணி பங்குபற்றும் போட்டிகள் என பலவற்றை நேரடி ஒளிபரப்பு செய்து வந்த டென்ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலை சோனி நிறுவனம் ரூ.2600 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் என்.பி. சிங் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே கிரிக்கெட் உள்பட பல விளையாட்டு போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பி வந்த சோனி டிவிக்கு டென்ஸ்போர்ட்ஸ் வரவு மேலும் ஒரு பலமாக கருதப்படுகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...