காதல் ஜோடிக்கு ஊரே சேர்ந்து கொடுத்த வினோத தண்டனை..! (Video)

Share this post:

lo

இன்று காதல் என்ற பெயரில் அரங்கேறும் நிகழ்வுகள் பெற்றோர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்துகிறது. விபரமறியா வயதில் காதல் என்ற வார்த்தையால் தனது வாழ்க்கையினை தானே கேள்விக் குறியாக்கிக் கொள்கின்றனர்.

இங்கு காதலர் இருவர்களை கையும் களவுமாக பிடித்த ஊர் மக்கள் அவர்களுக்கு வினோதமான தண்டனையை கொடுத்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தண்டனை என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?…

ஆம் இருவரையும் பிடித்த ஊர் மக்கள் கட்டாயத் திருமணம் செய்ய வற்புறுத்தி அவர்களை மிரட்டும் காட்சியினால் அவர்களும் செய்வதறியாது ஊர் மக்கள் சொல்வதைக் கேட்டு நடந்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...