கைது செய்யப்பட்ட 5 பிரபல முன்னணி நடிகைகள் யார் யார் தெரியுமா..? – ஏன் தெரியுமா..?

Share this post:

VIPA

நம்ம ஊர் பவர் ஸ்டார் உள்ளிட்ட சில மூன்றாம் தர ஹீரோக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காக சிறை சென்றவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், சிறை சென்ற நடிகைகள் பற்றி தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

இந்த நடிகைகள் அனைவரும் ஹிந்தி திரையுலகை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1.மம்தா குல்கர்ணி – போதை பொருள் கடத்தியதற்காக

2.மோனிகா பேடி – கொல்லைகூட்ட தொடர்பு – போலி ஆவணம் மூலம் வெளிநாடு செய்ய முயற்சித்ததற்காக

3.ஷனாகான் (சிலம்பாட்டம் நடிகை) – காதலனுடன் சேர்ந்து ஒரு பெண்ணை உடல் ரீதியாக துன்புறுத்தியதன் காரணமாக

4.சோனாலி பிந்த்ரே (காதலர் தினம் நடிகை) – மதம் சார்ந்த உணர்ச்சியை கயபடுதுதல் காரணமாக

5.சுவேதா பாசு – விபச்சார வழக்கில் கைது.

இவ்வாறு இந்த முன்னணி நடிகைகள் கைதாகி பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...