பிரேம்ஜி Vj ரம்யாவின் வில்லங்க உறவு – திடுக் தகவல்கள்…

Share this post:

ra

தன்னுடைய அண்ணன் புண்ணியத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாகியிருப்பவர் நடிகர் ப்ரேம்ஜி. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இவர் செய்வது முக்கியமான மூன்று வேலைகள் மட்டுமே. அவை, 1. பார்ட்டிக்கு செல்வது 2. பார்ட்டி வைப்பது 3.பார்ட்டி மட்டும் தான் . இது தான் இவருடைய மிக முக்கியமான மூன்று பணிகள்.

சமீப காலமாக தொகுப்பாளினி Vj ரம்யாவுடன் பார்டிகளில் இணைத்து பல குல்ஃபிக்களை சாரி சாரி செல்ஃபிக்களை எடுத்து வலைதளங்களில் பரவ விட்டு வருகிறார் பிரேம்ஜி. ஏற்கனவே, கணவனை பிரிந்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் Vj ரம்யாவிற்கு இது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

இநிலையில், இந்த குல்ஃபி செல்ஃபிக்களை பார்த்த ரசிகர்கள் இது வெறும் நட்பு மட்டும் தானா? என தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...