தனுஷ் தயாரிப்பில் ‘கபாலி 2. மீண்டும் இணையும் ரஜினி-ரஞ்சித் – ஏற்றுக்கொள்வார்களா மக்கள்..?

Share this post:

kabaali

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கபாலி’ திரைப்படம் உலகையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது.

‘கபாலி 2’ படத்தை தனுஷ் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாகவும் ரஜினிக்காக மீண்டும் அட்டகாசமான திரைக்கதை எழுதும் பணியை ரஞ்சித் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை தனுஷ் தனது டுவிட்டரில் ஒரு வீடியோ டீசர் மூலம் உறுதி செய்துள்ளார். இந்த டீசரின் பின்னணியில் ‘நெருப்புடா’ பாடல் ஒலிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Share This:
Loading...

Recent Posts

Loading...