காலையில் எழுந்தவுடன் இதையெல்லாம் செய்றனீங்களா..?… இனி கண்டிப்பா செய்ங்க…!

Share this post:

sleep

* காலையில் எழுந்தவுடன் இறைவனை 1 நிமிடம் வணங்கி தியானம் செய்யுங்கள் மனது அமைதியாகும்,

* எவ்வளவு வேலையிருந்தாலும் எழுந்தவுடன் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யவும்,

* காலையில் நெருக்கமானவர்களை கட்டி அணையுங்கள்,

* உங்கள் வாழ்கைப் பற்றிய நல்ல சிந்தனைகளை எண்ணுங்கள்,

* சிறிது நேரம் தன்னிடம் பேசிக்கொள்ளுங்கள் புத்துணர்ச்சிக் கிடைக்கும்.

* காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில், நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

Share This:
Loading...

Recent Posts

Loading...