கழிவறைக்கு சென்று வரும் பெண்களை படம்பிடித்த நபர் கைது

Share this post:

arres

அனுராதபுரம் ருவான்வெலிசேயவுக்கு எதிரில் உள்ள வாகன தரிப்பிடத்திற்கு அருகில் பெண்கள் கழிவறைக்கு சென்று வரும் இளம் பெண்களை செல்போனில் வீடியோ படம் பிடித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அச்சத்தில் பெண்கள் சத்தமிட்டத்தை கேட்டு அங்கு வந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். பொல்கஸ்ஹோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...