அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன் பிரித்தானியாவில் இறந்த ”வவுனியா இளைஞனின் நெஞ்சை உருக்கும் இறுதி வார்த்தை! (Video)

Share this post:

 

கடந்த 25.08.2016 அன்று பிரித்தானியாவில் தற்கொலை செய்துகொண்ட வவுனியா இளைஞனின் நெஞ்சை நெகிழவைக்கும் ஒலிப்பதிவு

ஈழ தமிழன் வாழ்வில் சோகம் மேல் சோகம் இந்தவாரம் …

வவுனியாவை சேர்ந்த இளைஞன் பிரித்தானியாவில் தற்கொலை… பிரித்தானியாவில் மலையில் இருந்து குதித்து தமிழ் வாலிபன் பலி – அதிர்ச்சியில் மனைவி
பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான டிசாந்த் என்பவர் BRIGHTON பகுதியில் உள்ள மலை ஒன்றில் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .

வவுனியா கூமாங்குளம் சிவன்கோவிலடியை சேர்ந்த இவர் பிரித்தானியாவிற்கு சென்று 06 வருடங்கள் என்பது குறைப்பிடத்தக்கது குறித்த வாலிபனின் தற்கொலை தொடர்பாக பொலிசார்வி சாரணைளை முடுக்கி விட்டுள்ளனர்.

இவரது உடல் இதுவரை மனைவியிடம் கையளிக்க படவில்லை இவருக்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்து பத்து நாட்களேயான நிலையில் இந்த அழகிய வாலிபன் தற்கொலை புரிந்துள்ளது அவரது மனைவியை கடுமையாக பாதித்துள்ளது .

காதல் திருமணம் புரிந்த நிலையில் தாயாருக்கு குறித்த திருமணத்தில் பிடிப்பு இல்லாத நிலையில் மேற்கொள்ள பட்ட தொடர் தொந்தரவினாலேயே மேற்படி வாலிபன் இந்த தற்கொலையினை புரிய நேர்ந்துள்ளது என அவரது நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

இருபத்தி ஏழு வயதுடைய இந்த வாலிபனின் தற்கொலை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குடும்பங்களில் ஏற்படும் தகராறால் பிரித்தானியாவில் இது போன்ற பல தமிழ் ,ஆண் பெண்கள் தற்கொலை புரியும் சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது என்பது குறிப்பிடதக்கது .

Share This:
Loading...

Related Posts

Loading...