குடித்து விட்டு போதையில் அரைகுறை ஆட்டம் போட்ட பிரபல நடிகை..! யார் என்ற விபரம் உள்ளே..!

Share this post:

mathu

ஹோம்லி பெண்ணாக வின்ட் படத்தில் அறிமுகமான கன்னக்குழி நடிகை சமீபகாலாமாக கவர்ச்சியில் கலக்கி வருகிறார். இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. காரணம் கதாநாயகர்களுடன் இவரின் நெருக்கமான போக்குதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இரவு நேர பார்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால் முதல் ஆளாக வந்து நிற்கிறதாம் பொண்ணு. சில நாட்களுக்கு முன்பு நடந்த இரவு நேர பார்டியில், இவர் மது அருந்துவது போன்ற புகைபடத்தைஅவரது நண்பர் க்ளிக்கி அப்படியே டிவிட்டி விட கடுப்பானார் அம்மணி.

இதன் பிறகு, சமீபத்தில் பிரபல ஹோட்டலில் நடந்த நட்சத்திர பார்டியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி அரைகுறை ஆட்டம் போட்ட அம்மணியை அவரின் வீட்டுக்கு சென்று விட்டுவிட்டு வந்துள்ளனர் தோழிகள். இது குறித்து அம்மணி வீட்டில் , நடிகை என்றால் இதெல்லாம் சகஜம் என்கிறார்களாம். ஆனால், நடிகையோ, குடிப்பது என் உரிமை இதை யாரும் என்னிடம் கேட்க கூடாது என்று உளறுகிறாராம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...