நிர்வாணமாக நடிப்பது என் சுதந்திரம் – வெளியான நிர்வாண வீடியோ குறித்து கபாலி நாயகி ராதிகா ஆப்தே பதில்..!

Share this post:

ea.

காபலி படம் மூலம் பிரபலம் அடைந்த ராதிகா ஆப்தே, படங்களில் நிர்வாணமாக நடித்தது எனக்கு கிடைத்த சுதந்திரமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழில் ரஜினி நடித்து வெளிவந்த கபாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் ராதிகா ஆப்தே.

கடந்த சில மாதங்களுக்கு முன் இவருடைய செல்ஃபி வீடியோ இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் ராதிகா ஆப்தே அரை நிர்வாணமாக நடித்த புகைப்படங்கள் வெளியாகின.

அதைத்தொடர்ந்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் தாயரிப்பில் விருதுக்காக நிர்வாணமாக நடித்தார். அந்த குறும்படத்தின் காட்சிகள் சில இணையதளத்தில் வெளியாகி பெரும் வைரலானது.

இதுகுறித்து பேட்டியளித்த ராதிகா ஆப்தே கூறியதாவது:-

படுக்கை அறையில் நிர்வாணமாக நடித்தது எனக்கு ஏற்பட்ட சுதந்திரமாக நான் கருதுகிறேன். இனி எனக்கு கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது, என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் நிர்வாணமாக நடிப்பது தற்போது நடிகைகளிடையே சாதரணமாகிவிட்ட நிலையில் ஒரு சிலர் கதைக்காக நிர்வாணமாக நடிப்பது உண்டு. ஆனால் பெரும்பாலும் நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது பணத்திற்காக என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.

Share This:
Loading...

Recent Posts

Loading...