கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியின் தலையை அறுத்து கொன்ற கணவன்..!

Share this post:

ko

சொந்தஅக்கா மகளை ஆசை ஆசையாக திருமணம் செய்தான் பாலமுருகன். கலைச்செல்விக்கு வயது மிக குறைவு இருவருக்கும் பனிரெண்டு வயது வித்தியாசம். இருவரும் திருப்பூர் வந்தனர்.வாடகை வீடு எடுத்து தங்கினார்கள். கணவன் வேலைக்கு செல்ல மனைவி வீட்டில்இருப்பார்.

கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தான் பாலு இரண்டு வருடங்கள் நன்றாக போன குடும்பம் வீட்டிற்க்கு கேபிள் டிவி பணம் வசூலிக்க வந்த பையனால் எல்லாம் கெட்டது.அக்கா அக்கா என்று பழகிய பையன் ட்ராக் மாறினான் அடிக்கடி வர ஆரம்பித்து கள்ளக்காதலில் முடிந்தது.பாலா இல்லாத நேரங்களில் அடிக்கடி வீட்டில் இருக்க விஷயம் பாலாவிற்கு தெரிய, கண்டித்தான். கேட்கவில்லை .

கையும் களவுமாக மனைவியைப் பிடித்த கணவன் அந்த இடத்திலேயே தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தான். தனது மனைவி அரை குறை ஆடைகளுடன் அந்தரங்கள் தெரிய காணப்பட்ட போது அவற்றை சரி செய்யச் சொல்லி உத்தரவு இட்டு அவள் அதனைச் சரிசெய்த பின் அவளை கட்டிலில் பிடித்து தள்ளி கழுத்தை அறுத்துக் கொலை செய்து அந்த தலையைப் பல இடங்களுக்கும் கொண்டு சென்றான்.

பின்பு நேரடியாக அவரே காவல் நிலையத்தில் போலிஸார் முன்னிலையில் சரணடைந்தான். ஒரு தவறான ஆசையில் மனைவி கொலை, கணவன் ஜெயில். வீட்டிற்கு வரும் பிற நபர்களை தூரமாகவே வைத்திருக்க வேண்டும்.

Share This:
Loading...

Related Posts

Loading...