அதற்கு மறுத்ததால், நடிகையின் வீடியோவை வெளியிட்ட இயக்குனர்…

Share this post:

aa

ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட மூக்கும் முழியுமான மல்லிகை நடிகை, நடிப்பிலிருந்து விலகி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர் நடித்த ஒரு ஊர் பேர் கொண்ட படத்தில் பரத நடிகருடன் ஜோடி போட்டார், இப்படத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு நடித்திருந்தாலும் படம் தோல்வியடைந்தது.

இப்படத்தில் பெரும்பாலான கவர்ச்சி காட்சிகள் சென்சார் செய்யப்பட்டுதான் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஒருவர் மல்லிகை நடிகையிடம் அவருடைய புதிய படத்தில் நடிக்குமாறு கேட்கவே, மறுத்துவிட்டார் நடிகை. இதனால் கடுப்பான இயக்குனர், சென்சார் செய்த காட்சிகளை இணையத்தில் அப்லோடிவிட்டாராம். இது கோடம்பாக்க வாசிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...