பிரபல நடிகையின் ஆபாச வீடியோவை வெளியிட்ட கணவன் -கணவனின் வீட்டை அடித்து நொறுக்கிய நடிகை (Video)

Share this post:

na

உத்திரகாண்ட்டில் பிரபல இந்தி நடிகை ஒருவர் தனது கணவரின் வீட்டினுள் நுழைந்து அனைத்து பொருட்களையும் உடைத்து ரகளையில் ஈடுபட்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதே மாநிலத்தை சேர்ந்த அலிசா கான் என்பவர் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்.

தற்போது அவருடைய ஆபாச வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதன் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அலிசா கான் திடீரென அவரது கணவர் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து, அங்கிருந்த இரு சக்கர வாகனங்களை எல்லாம் உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.

தன் கணவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும்,அவர் தான் தனது ஆபாச விடியோவை வெளியிட்டது எனவும் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...