இலங்கையில் 1100 இலட்சம் ரூபாய்க்கு சொகுசு வீடு வாங்கிய கோடீஸ்வர பெண் யார் தெரியுமா..?

Share this post:

ko

கொழும்பு கொள்ளுபிட்டியவில் பிரபல அரசியல்வாதியின் மகளால் ஆடம்பரமாக வீடுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள “எம்ப்பயர்” அதி சொகுசு வீட்டுத்தொகுதியில், இரு வீடுகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 1100 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வீடு கிட்டத்தட்ட 550 இலட்சம் என்ற வகையில் இந்த வீட்டு தொகுதியில் சொகுசு வீடுகள் இரண்டு 1100 இலட்சம் ரூபா செலுத்தி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

எம்பயர் வீட்டு தொகுதி என்பது இந்த நாட்டில் உள்ள அதிக விலையிலான வீடுகள் அமைந்துள்ள வீட்டுத்தொகுதியாகும்.

Share This:
Loading...

Related Posts

Loading...