முதலில் அந்த எபிசோடை முழுவதுமாக பார்த்துவிட்டு கதையுங்கள்- சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி…

Share this post:

nika

லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சியால் சமீபத்தில் ஒரு உயிரே போனது. அதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் மீண்டும் சர்ச்சையை உருவாக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது, இவர் நடத்தும் நிகழ்ச்சியில் சமீபத்தில் ஒரு தம்பதியனர் வாழ விருப்பமில்லை என கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து லட்சுமி சில அதிரடி முடிவுகளை எடுத்தார், இதை கிண்டல் செய்யும் விதமாக ரசிகர் ஒருவர் ‘நீங்கள் என்ன விவாகரத்து வாங்கி தருபவரா?’ என்று கேட்க, அதற்கு லட்சுமியின் பதிலை நீங்களே பாருங்கள்…

lakshmi

Share This:
Loading...

Related Posts

Loading...