வியாபாரத்தில் விஜய், அஜித்திற்கு இணையாக வந்த சிவகார்த்திகேயன்…!

Share this post:

sivaa

சிவகார்த்திகேயன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்து ரெமோ படம் வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் தமிழகத்தில் மட்டுமே ரூ 34 கோடி வரை விற்றுள்ளதாக கூறப்படுகின்றது, இதை சாதரணமாக எடுத்துவிட முடியாது.

விஜய், அஜித் இப்படி ஒரு வியாபாரத்தை அடைய சுமார் 45 படங்களுக்கு மேல் ஆகியது, சிவகார்த்திகேயன் இந்த குறைவான பயணத்திலேயே இப்படி ஒரு வியாபாரத்தை செய்துக்காட்டியது பெரிய விஷயம் தான்

Share This:
Loading...

Recent Posts

Loading...